My daughters thoughts
My daughter who just turned eight used to say stories and poems of her own. To encourage her, I am posting her thoughts in this blog
Thursday, 18 April 2013
Thursday, 20 September 2012
காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே
காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே சிங்கம் இருக்குது
காட்டுக்கே ராஜாவாய் அது இருக்குது
காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே மான் இருக்குது
அழகான புள்ளிகள் கொண்டு அது இருக்குது
காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே புலி இருக்குது
அழகான் கோடுகள் கொண்டு அது இருக்குது
காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே குயில் இருக்குது
நன்றாய் பாட்டு பாடி அது மயக்குது
காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே மயில் இருக்குது
ம்ழை வரும் போது அது நடனம் ஆடுது
-மது- 2nd Standard
Subscribe to:
Comments (Atom)

