Thursday, 20 September 2012

காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே



காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே சிங்கம் இருக்குது

காட்டுக்கே ராஜாவாய் அது இருக்குது

காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே மான் இருக்குது

அழகான புள்ளிகள் கொண்டு அது இருக்குது


காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே புலி இருக்குது

அழகான் கோடுகள் கொண்டு அது இருக்குது


காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே குயில் இருக்குது

நன்றாய் பாட்டு பாடி அது  மயக்குது

காட்டுக்குள்ளே காட்டுக்குள்ளே மயில் இருக்குது

ம்ழை வரும் போது அது நடனம் ஆடுது

                                 -மது- 2nd Standard